தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்.
927
4,691
253
24,541
Replying to @narendramodi
அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் - தைவானில் இருந்து வாழ்த்துக்கள்

Jan 14, 2021 · 3:12 AM UTC

3
1
14
வாழ்த்துக்கள்
1